Thursday, March 10, 2016

DTE INSTRUCTED ALL CIRCLES TO RECALCULATE THE VACANCIES TAKING INTO ACCOUNT THE RESIDUAL VACANCIES, LR ETC.

ATTENTION TO DIVISIONAL/ BRANCH SECRETARIES ! 

 NOW OR NEVER ! ACT SWIFTLY !

ஏற்கனவே  4.3.2016 அன்று நடைபெற்ற RJCM  கூட்ட முடிவுகள் என்ற தலைப்பில் அனைத்து கோட்டங்களிலும் உள்ள ஏற்கனவே விடுபட்ட  RESIDUAL  VACANCY , LR VACANCY , LSG  பதவி உயர்வினால் ஏற்பட்ட காலியிடங்கள், CURRENT  YEAR VACANCY   உள்ளிட்ட அனைத்து காலியிடங்களையும் எதிர்வரும் 31.3.2016 க்குள்  கணக்கில் கொண்டுவந்து அறிவித்திட  JCM  இலாக்கா  குழு கூட்ட முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்,  எனவே  உடன் அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் தங்கள் கோட்டங்களில் காலியிடங்கள் சரியாக எடுக்கப்பட்டு  CPMG  க்கு REPORT  அனுப்பப்படுகிறதா என்பதை சரிபார்க்கவும் என்று நாம்  கோரியிருந்தோம்.

கோட்ட நிர்வாகத்தில் இதுபற்றி உங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்தால் , தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ்  உரிய தகவல்களை கேட்டு பெறவும்  மாநிலச் சங்கம் அறிவுறுத்தியிருந்தது .  

இந்த செய்தி அனைவரும் அறியும் வண்ணம்  நம்முடைய வலைத்தளம் , கோட்ட/ கிளைச் செயலர்களின் EMAIL, மற்றும் முகநூல் ஆகியவற்றின் மூலம் தெரிவித்திருந்தோம். 

தற்போது இலாக்கா முதல்வர்  இது குறித்து அளித்த உத்திரவின்  நகல், நமது பொதுச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை  பொதுச் செயலர்  மாநிலச் செயலருக்கு அனுப்பியுள்ளார். 

எனவே அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும்  உடனே செயல்பட வேண்டுகிறோம் .  ஏனெனில் இதுவே கடைசி வாய்ப்பு . 

இன்னொரு முறை  2005 முதல் 2008 வரையான RESIDUAL  காலியிடங்கள் REASSESS  செய்திட இலாக்காவிடம் இருந்து உத்திரவு பெற முடியாது. நீங்கள் கண்காணிக்கவில்லை எனில் , இதுநாள்  வரை  அனுப்பிய REPORT  போல உங்கள் கோட்டத்தில் இருந்து  ASSESSMENT  சரியாக செய்திடாமல் மீண்டும்  குறைவான எண்ணிக்கையில்  காலியிடங்கள் அறிவிக்கப்படலாம். இனி  SHORTAGE  OF  STAFF  என்ற  குரல்  தமிழக அஞ்சல் வட்டத்தில்  இருக்கக்கூடாது என்ற நிலையை  உருவாக்க வேண்டுகிறோம். 

கீழே பார்க்க,  நம்மால் JCM  DEPARTMENTAL COUNCIL கூட்டத்தில்  வைக்கப் பட்ட SUBJECT  க்கு  கொடுக்கப்பட்ட இலாக்காவின் பதிலை .

Notice for meeting with Secretary Generals of NFPE, FNPO and BPEF to discuss the issues relating to the 7th CPC

IMPORTANT  NEWS 

No.06-04/2015-SR
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(S.R. Division)
Dak Bhavan, Sansad Marg
New Delhi, dated the 09th March, 2016
Subject:  Notice for meeting with Secretary Generals of NFPE, FNPO and BPEF to discuss the issues relating to the 7th CPC.
 
           It has been decided to convene a meeting with the Secretary Generals of the three Federations on 31.03.2016 at 11:00 AM in G.P. Roy Committee Room, Dak, Bhavan, New Delhi under the Chair of Secretary (Posts) to discuss the issues relating to 7th CPC. 

           Kindly make it convenient to attend.  The meeting will be followed by lunch.
(Arun Malik)
Consultant (SR & Legal)
Official Side:
1.    All Members of Postal Services Board
2.    DDG (P), DDG (Estt.), DDG (SR & Legal)
 
Staff Side:
 
Secretary Generals, NFPE, FNPO & BPEF
 
Copy for information to:
 
1. Sr. PPS to Secretary (Posts)
 
Copy also to:
 
(i)            ADG (GA) – for booking the G.P. Roy Committee Room and arrangements of Tea/Coffee/Snacks and Lunch, through CPLO.  Exact number of persons and Menu etc. will be intimated later.
(ii)          Caretaker – To ensure cleanliness of Committee Room and arrange flower vase etc.

(iii)         A.E. (Elect) – for ensuring functioning of mikes etc.

Don't take action on anonymous graft complaints: CVC to departments

CENTRAL VIGILANCE COMMISSION எத்தனை முறை  அறிவுறுத்தினாலும்  நம்முடைய சென்னை பெருநகர மண்டலத்தில்  "மொட்டை" PETITION  களுக்கு அதிக  நேரம் ஒதுக்கி, அதற்கென்று  அதிகாரிகளை அனுப்பி STATEMENT  மேல்  STATEMENT பெற்று ஊழியர்களை " மன  உளைச்சலுக்கு " ஆளாக்குகிறார்கள். இதில் என்ன  அலாதி  இன்பமோ தெரியவில்லை.   

இது  தவறு  என்று  பலமுறை  நாம்  எடுத்துக் கூறியும்  இங்கே மட்டும் கீழ் மட்ட ஊழியர்கள் மீதான  'மொட்டை'  COMPLAINTகள் அதி  வேகமாக பரிசீலிக்கப் படுகின்றன. மொட்டை  புகார்களில் உண்மை  இல்லை என்றாலும், ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று மத்திய சென்னை கோட்ட அதிகாரி  குதித்து எழுகிறார்.  உடனே RULE  16 போடுகிறார். இவரே பல 'மொட்டை'  COMPLAINT  களை  போடச் சொல்லி GROUP POLITICS  நடத்துவதாக ஊழியர்கள்  மாநிலச் சங்கத்திடம் புகார் தெரிவிக்கிறார்கள். 

ஆனால்  மேல்மட்ட அதிகாரிகள் சம்பந்தமான  எந்த 'மொட்டை '  PETITION கள்  மீதும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று  நிறைய  ஊழியர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
சென்னை பெருநகர மண்டல நிர்வாகம் இதனை  கவனிக்குமா ?
=================================================================================
There is no need to take action on anonymous or pseudonymous complaints of corruption against government employees, the Central Vigilance Commission (CVC) has said. 

In its directive to all ministries and public sector undertakings, the Commission said that such complaints only needed to be filed. 

The directive to all Ministries and Public Sector undertakings comes after 
CVC received references from departments and organisations seeking clarification on the action to be taken on anonymous or pseudonymous complaints, which were acted upon. 

"No action should be taken on anonymous or pseudonymous complaints in line with Commission's present instructions dated November 25, 2014 and such complaints should be filed," it said. 
The anti-corruption watchdog has been clarifying on the issue since 1999. In its guidelines issued yesterday, the CVC said the action pursued on anonymous or pseudonymous complaints prior to the issue of 1999 circular can be "pursued further to its logical end". 

Material or evidence gathered during the investigation or verification of anonymous complaints when the action was prohibited on such complaints, or when such enquiry was initiated without the approval of the CVC, can be utilised for further initiation of disciplinary proceedings on misconducts noticed in such verification or enquiry, it said. 

The Commission usually gets a number of complaints against a government employee when he or she is being considered for a senior level post or for some important assignment, a senior CVC official said. 

"The intention behind filing such a complaint is intended to delay the process of granting vigilance clearance to an employee. People have been asked to give verifiable details of corruption charges along with their details so that prompt action can be taken against guilty and to ensure that honest officers are not harassed," he said. 

The CVC gives vigilance clearance to senior government officials being considered for foreign postings, central deputation or other appointments. 

All Chief Vigilance Officers--who act as distant arm of the CVC--have been asked to follow these latest guidelines while processing anonymous and pseudonymous corruption complaints, the official said.
Source:-The Economic Times

Definition Of Local For Speed Post Tariff For Small Town (Kasba) Or Mofussil Area

No comments:

Post a Comment