தாம்பரம் கோட்ட சங்கத்தின் 27வது ஈராண்டு கோட்ட மாநாடு தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் 22-01-2016 அன்று தாம்பரம் கோட்ட சங்க தலைவர் தோழர் N மாடசாமி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது அதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் மற்றும் தோழர்கள் , தோழியர்களின் சில புகைப்படங்கள்
No comments:
Post a Comment