அன்பார்ந்த தோழர்களே, தோழிகளே, வணக்கம் .
தாம்பரம் கோட்ட சங்கத்தின் 26 வது கோட்ட மாநாடு வருகின்ற 28-12-2014 ஞாயற்றுகிழமை அன்று தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் தோழர் N. மாடசாமி கோட்ட தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறயுள்ளது . தோழர்கள்,தோழிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
B. செல்வகுமார்
கோட்ட செயலர்.
No comments:
Post a Comment