அன்பார்ந்த தோழர்களே, தோழிகளே வணக்கம், தாம்பரம்
கோட்டத்தின் 26 வது
கோட்ட மாநாடு தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் நேற்று 28-12-2014 அன்று
மிக சிறப்பாக நடைபெற்றது, அந்த மாநாட்டில் நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் தோழர் J. ஸ்ரீ வெங்கடேஷ்
அவர்களும் , மாநில நிதிச்செயலர் தோழர் A.வீரமணி அவர்களும் சிறப்பு விருந்தினராக அறிவு ஜீவி தோழர் K V ஸ்ரீதரன்
அவர்களும் அம்பத்தூர் கிளைச்செயலர் தோழர் S அசோகன் ,தாம்பரம் கோட்ட அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் G. சுரேஷ் பாபு மற்றும் பல முன்னனி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதன் புகைப்படங்கள்
சில தங்கள் பார்வைக்கு... இந்த மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
கோட்ட தலைவர் :- தோழர் N. மாடசாமி தாம்பரம் கிழக்கு அஞ்சலகம்
கோட்ட செயலர் :- தோழர் B. செல்வகுமார் தாம்பரம் தலைமை அஞ்சலகம்
கோட்ட நிதி செயலர்:- தோழர் M D ஜான் பால்ராஜ் தாம்பரம் தலைமை அஞ்சலகம்
கோட்ட தலைவர் :- தோழர் N. மாடசாமி தாம்பரம் கிழக்கு அஞ்சலகம்
கோட்ட செயலர் :- தோழர் B. செல்வகுமார் தாம்பரம் தலைமை அஞ்சலகம்
கோட்ட நிதி செயலர்:- தோழர் M D ஜான் பால்ராஜ் தாம்பரம் தலைமை அஞ்சலகம்
No comments:
Post a Comment