தபால்காரர், மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By dn, சென்னை
First Published : 16 November 2014 04:40 AM IST
அஞ்சலக கோட்டம், அஞ்சல் பிரிப்பக கோட்டங்களில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, ஆர்.எம்.எஸ் ஆகியப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அஞ்சல் வட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அஞ்சல் வட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக அஞ்சல் வட்டத்தில், அஞ்சலக கோட்டம், அஞ்சல் பிரிப்பக கோட்டங்களில் 797- தபால்காரர், 9-மெயில் கார்டு பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் சனிக்கிழமை (நவ.15) பிற்பகல் 12 மணி முதல், டிசம்பர் 7-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க டிசம்பர் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.
கல்வித் தகுதி, வயது வரம்பு, அஞ்சல் கோட்டங்கள், அஞ்சல் பிரிப்பக கோட்டங்கள் வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் போன்ற பல்வேறு தகவல்களை www.dopchennai.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு
Direct Recruitment of Postman/Mail Guard Examination, 2014
NOTIFICATION ISSUED FOR DIRECT RECTT. OF POSTMAN/MG EXAM 2014
Tamilnadu Postal Circle invites online applications from eligible candidates of Indian nationals, to fill up the posts of Postman/Mail Guard in Postal/Railway Mail Service (RMS) Divisions.he vacancies are as follows:-
Postman - 797 vacancies
Mail Guard - 9 vacancies
The candidates are requested to access the website www.dopchennai.in for detailed information on Notification, Vacancy position in Postal/RMS Divisions, eligibility conditions, Instructions to candidates, mode of payment of fee etc.
The registration of on-line application will commence by 00:00 hours on 15/11/2014 and close by 23:59 hours on 07/12/2014.
No comments:
Post a Comment