RPLI MELA ARRANGED IN TAMBARAM DIVISION ON SUNDAY CANCELLED DUE TO CIRCLE UNION EFFORTS.
எதிர்வரும்
22.06.2014 ஞாயிறு அன்று சென்னை தாம்பரம் கோட்டத்தில் அம்பத்தூர்
பகுதியில் நடைபெறுவதாக இருந்த RPLI MELA நம் அஞ்சல் மூன்று மாநிலச்
சங்கத்தின் கோரிக்கையை ஏற்று PMG, CCR அவர்களால் ரத்து செய்யப் பட்டது .
இந்த கூட்டம் வேறு ஒரு சனிக் கிழமைக்கு மாற்றப்படும் என்று PMG, CCR
அவர்கள் கூறினார்.
நமது கோரிக்கையை
ஏற்று உடன் நடவடிக்கை எடுத்த அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களுக்கும் , PMG, CCR திரு. மெர்வின் அலெக்ஸாண்டர்
அவர்களுக்கு நம் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு, GDS சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம் !
No comments:
Post a Comment