CIRCLE UNION LETTER HANDED OVER TO CPMG, TN ON 23.06.2014 ON CBS RELATED ISSUES
அன்புத்
தோழர்களுக்கு இனிய வணக்கம். இன்று (23.06.2014) நடைபெற்ற நான்கு
மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது நிர்வாகத் தரப்பில் நமது
CPMG மற்றும் இதர 5 PMG க்களும் இதர இயக்குனர்
களும் கலந்துகொண்டார்கள் . ஊழியர் தரப்பில் NFPE இன் அங்கீகரிக்கப் பட்ட 7
சங்கங்களில் இருந்து இரண்டு பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 14 பேர் கலந்து
கொண்டோம்.
வைக்கப் பட்ட
பிரச்சினைகளை விவாதிப்பதற்கு முன்னதாக TN NFPE COC சார்பாக ஒரு கடிதமும்
, நம் அஞ்சல் மூன்று சார்பாக CORE BANKING சம்பந்தமாக ஒரு கடிதமும்
அளித்து விரிவாக விவாதம் நடத்தினோம். இதன் விபரங்களும் , இதர SUBJECTS
சம்பந்தப்பட்ட விபரங்களும் நேரமின்மையால் இன்று வெளியிட முடியவில்லை .
அவற்றை நாளை வெளியிடுகிறோம். தற்போது நாம் அளித்த கடிதங்களின் நகல்களை
கீழே முதல் POST மற்றும் அடுத்த POST களில் தந்துள்ளோம்.
பார்க்கவும்.
No comments:
Post a Comment