அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே, 21.02.2019 அன்று SSP தாம்பரம் அவர்களுடன் நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் 10 th மற்றும் 12th படிக்கும் குழந்தைகளை பராமரிக்க Child Care Leave 10 நாட்கள் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். Rule 38 Tfrல் நமது கோட்டத்திற்கு 10 ஊழியர்கள் வரவிருப்பதால் அவர்கள் வருகைக்கேற்ப NonHRA பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Seniority அடிப்படையில் HRA பகுதிக்கு மாற்றுதல் தருவதாக SSP அவர்கள் வாக்கு கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அனாமிகா, மஞ்சு மகேஸ்வரி போன்ற தோழியர்கள் வருகின்ற RT யில் பயன் பெற உள்ளார்கள். பொன்னேரி அஞ்சலகம் விரைவில் புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.
No comments:
Post a Comment