Wednesday, August 24, 2016


அன்புத்தோழர்களே , அருமைத்தோழியர்களே வணக்கம். வருகின்ற 30.8.2016 அன்று கோட்ட அதிகாரியுடன் மாதாந்திர பேட்டி நடைபெற இருப்பதால் தோழர்கள், தோழியர்கள் தங்களின் குறைகள், அலுவலக சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை  தொழிற்சங்க மின்னஞ்சல் முகவரியான aipeutambaram@gmail.com மற்றும் கோட்ட செயலரின் கைபேசி எண்ணான 98410 55333ல் தெரியபடுத்துமாறு கேட்டுகொள்ளபடுகின்றோம்.  

கோட்ட செயலாளர் 
தாம்பரம் கோட்டசங்கம்

No comments:

Post a Comment