நற்செய்தி.
தாம்பரம் கோட்டத்தில் LGO EXAM ல் வெற்றிபெற்ற தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் பணியாற்றும் தோழர் A.சின்னராஜன் , தோழர் B. சுரேஷ் பல்லாவரம் SO மற்றும் கொடுங்கையூர் அஞ்சலகத்தில் பணியாற்றிய தோழர் V.தனசேகரன் ஆகியோர்களுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
B.செல்வகுமார்
கோட்ட செயலர் .
No comments:
Post a Comment