Wednesday, June 18, 2014

DEMONSTRATION AGAINST ANTI LABOUR SOUTHERN REGIONAL ADMINISTRATION - COC PROGRAMME ON 13.6.2014

தென் மண்டல நிர்வாகத்தின் , சட்ட விரோத ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக  தென் மண்டலத்தின்  கோட்டங்களில்  13.06.2014 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன . இது நம் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் . மாநிலம் தழுவிய எதிர்வரும் போராட்டத்தின் ஒரு முன்னோட்டமே ! கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு மாநிலச் சங்கங்களின் வாழ்த்துக்கள்  ! இதர கோட்டங்களில் இருந்து புகைப்படங்கள் அனுப்பப் பட்டால் அவையும் பிரசுரிக்கப்  படும் .

சில கோட்டங்களில் இருந்து  அனுப்பப் பட்ட புகைப்படங்களின்  ஒரு பகுதி கீழே பார்க்கவும் :- 
                                                     திண்டுக்கல் கோட்டம் 
திருநெல்வேலி கோட்டம் 





No comments:

Post a Comment