அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !! வணக்கம். வருகின்ற 29-12-2013 அன்று சென்னை பெருநகரத்தின் தொழிற்சங்க பயிலரங்க கூட்டம் தாம்பரம் கோட்டம் சென்னை பெருங்களத்தூரில் புனிதவதி திருமணமண்டபத்தில்(பேருந்து நிலையம் அருகில்)நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் . இந்த அறிய வாய்ப்பினை தவறவிடவேண்டாம் , இது போல் வாய்ப்பு எப்போதும் கிட்டது.
தங்களை இருகரம் கூப்பி அழைப்பது.
தோழர் B.செல்வகுமார் கோட்ட செயலர் 9841055333
தோழர் M D.ஜான் பால்ராஜ் கோட்ட நிதிச்செயலர் 9841348875.
No comments:
Post a Comment