மகிழ்ச்சியான செய்தி
தாம்பரம் கோட்டத்தில் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி கொண்டு இருந்த வேலைகள் இரத்து செய்யப்பட்டன என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . இதற்கான முழு முயற்சிகள் எடுத்து இரத்து செய்த தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயலரான தோழர் J.ராமமூர்த்திக்கும் PMG CCR அவர்களுக்கும் தாம்பரம் கோட்டசங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
தோழமையுள்ள.
B. செல்வகுமார்
கோட்ட செயலர் .
No comments:
Post a Comment