01.12.2013 அன்று மாலை சென்னை வில்லிவாக்கம் கணேஷ் மஹாலில் நடைபெற்ற தோழர். KVS அவர்களின் மணிவிழாவில் தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக தோழர் B.செல்வகுமார் கோட்ட செயலர் , தோழர் M.D.ஜான் பால்ராஜ் கோட்ட நிதி செயலர் , தோழர் G.நாராயணமூர்த்தி மற்றும் தோழர் H.மன்சூர் அஹ்மத் ஆகியோர்கள் கலந்துகொண்டு தோழர் KVS அவர்களின் ஆசிகளை பெற்றார்கள் , உடன் அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் A.வீரமணி , அம்பத்தூர் கிளை சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலர் தோழர் G.C நரசிம்மலு , தோழர் A.முருகன் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment