தாம்பரம் கோட்டத்தில் GDS ஆக இருந்து இன்று Postman ஆக வெற்றி பெற்ற அனைத்து தோழர்களுக்கும் தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
இன்று தாம்பரம்
கோட்டத்தில் GDS யாக இருந்து தேர்வு எழுதி வெற்றிபெற்று Postman ஆக பதவி உயர்வு
பெரும் தோழர்கள் (1) sri R.Ganesan GDS MD Mannivakkam BO a/w Vandalur SO (2)sri
S. Thirunavukarasu GDS MD Medavakkam SO (3)sri H Hanifa GDS MD Thirumudivakkam
BO a/w Chrompet SO (4)sri A S NandhaKumar GDS MD Madhavaram (5)sri Kumaran GDS
MD Gandhi Nagar, CVRDE AVadi (6) sri Balamurugan GDS Pkr Vandalur SO (7) sri G
Palanikumar Poovalambedu BO a/w kavarapettai SO (8)sri Vasudevan GDS MD
Kilmudalambedu BO a/w Kavarapettai SO வெற்றி பெற்ற அனைவருக்கும் தாம்பரம் கோட்ட
சங்க சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment