Tuesday, November 12, 2013


CHANGE OF HOLIDAY ON THE EVE OF MUHARRAM

 அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! 

எதிர்வரும் 14.11.2013 அன்று  அறிவிக்கப் பட்டிருந்த முகரம்  பண்டிகையின் விடுமுறை , பிறை  கண்டதன் அடிப்படையில் 15.11.2013  க்கு பல மாநிலங்களில் மாற்றப் பட்டது. அதன் அடிப்படையில் நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் அந்த விடுமுறையை 15.11.2013  க்கு மாற்ற வேண்டி நமது மாநிலச் சங்கத்தின் மூலம் நமது CPMG அவர்களிடம் கோரியுள்ளோம். அதன் கடித நகலை கீழே பார்க்கவும். 

மேலும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் மூலம் CENTRAL GOVT. EMPLOYEES WELFARE CO-ORDINATION COMMITTEE யின் செயலரிடம் கோரி (CHIEF COMMISSIONER OF CENTRAL EXCISE) மாற்றிட வேண்டினோம்.  தற்போது இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவரிடம் இருந்து தகவல்  வந்துள்ளது.  இன்னும் ஓரிரு மணி நேரத்தில் அதற்கான  உத்திரவை எதிர்பார்க்கிறோம். வந்தவுடன் அதன் நகல்  நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப்  படும் .

No comments:

Post a Comment